நடிகர் விஷால் கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் அவர் நடிகர் சங்க தலைவராகவும் திகழ்ந்து வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது நடிகர் சங்க தேர்தல் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நடிகர் சங்க தேர்தல் நடக்கும் என ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சங்க தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷால்
This news gives information about Vishal released the main announcement about the actor's election-nadikar sanka thethal kuriththu mukiya arivipai veliyitta vishal