அமலாபாலுடனான திருமணத்தை விஷால் அங்கீகரிப்பாரா…..?

Default Image

நடிகை அமலாபால் ஏ.எல்.விஜய்யேய் திருமணம் செய்திருந்தார் . இவர்களிடையேயான கருத்து வேறுபாடு காரணமாக இவர் விவாகரத்து செய்துள்ளார். மேலும் விஷ்ணு விஷாலும் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை அமலாபால் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் ராட்சசன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து, இதனை சமூக வலைத்தளங்களில் இந்த கருத்துக்களை மறுத்து பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise