திருமணத்தில் சௌந்தர்யாவிற்கு தாலிக்காட்டாமல் முக்கிய நபரை எதிர்பார்த்து காத்திருந்த விசாகன்

This news gives information about Visakhan who was waiting for the main person without waiting for Soundarya in marriage-thirumanthil sountharyavirku thali katamal mukiya nabarai ethirparththu kathiruntha visakan

திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் திருமண வாழ்கை குறித்து சௌந்தர்யாவும் ,விசாகணும் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்கள்.

நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவதுமகள் சௌந்தர்யா. இவர் அண்மையில் தொழிலதிபர் விசாகன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமண நிகழ்வில் பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

இவர்களின்  திருமணம்  நடிகர் ரஜினியின் இல்லத்தில் மிகவும் சிறப்பாக நடை  பெற்றது. இதையடுத்து தற்போது இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் திருமண வாழ்கை குறித்து இவர்கள் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்கள்.

விசாகனுக்கு மகன் வேத்தை மிகவும் பிடிக்குமாம் அவர்கள் இருவரும் மிகவும் கிளோஸ் ஆகிவிட்டார்கள் என சௌந்தர்யா கூறியுள்ளார். மேலும் அவர் திருமணத்தில் தாலிகட்டும் போது மகன் வேத் இல்லை அவன் வந்த பிறகு தான் எனக்கு தாலி  காட்டினார்விசாகன் என்றும் கூறியுள்ளார்.