பெட்ரோமாஸ் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் சேதுபதி !

நடிகை தமன்னா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகை.இவர் தற்போது மிகவும் பிஸியாக  வருகிறார்.இந்நிலையில் நடிகை  தமன்னா தற்போது அதே கண்கள் படத்தில் இயக்குநர்

நடிகை தமன்னா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகை.இவர் தற்போது மிகவும் பிஸியாக  வருகிறார்.இந்நிலையில் நடிகை  தமன்னா தற்போது அதே கண்கள் படத்தில் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு புதிய  படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் திகில் கலந்து நகைசுவை படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை தமன்னா யோகி பாபு , முனீஸ் காந்த் ,சத்யன் , காளி வெங்கட் முதலிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த படம் வரும் அக்டோபர் 17 ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தின் படக்குழுவினருக்கு தற்போது அவருடைய ட்விட்டர் பகுதியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதோ அந்த பதிவு ,

unknown node