விஜய் 66 படம் இந்த இயக்குநருடனா வெளியாகியது புதிய தகவல்

This news gives information about Vijay 66 movie is the new information released by this director-vijay 66 padam intha iykunarudana veliyakiyathu puthiya thakaval

விஜய் தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர்.இவர் மிகவும் பிசியாக தற்போது “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் இந்த படத்தில் விளையாட்டு வீரனாக நடித்து வருகிறார்.

இதனையடுத்து விஜய் அடுத்து யாருடன் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இவர் “சிவமனசுல சக்தி” என்ற படத்தின் இயக்குநரான  ராஜேஷுடன் கூட்டணிக்கு வைப்பார் என்ற தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இது குறித்து அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.