திருப்பதிக்கு சென்ற விக்னேஷ் சிவன் – நயன்தாரா.! வைரலாகும் வீடியோ.!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் சுவாமி தரிசனம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா –விக்னேஷ் சிவன் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் சுவாமி தரிசனம்.

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.

unknown node

2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே.இவர்கள் இருவருக்கும் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள்.

unknown node

இந்நிலையில், நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை இருவரும்திருப்பதி ஏழுமலையான் கோவிலில்விஐபி தரிசனம் மூலம் சுவாமி தரிசனம்மேற்கொள்ளும் போது ரசிகர்கள் குவிந்தனர்.

unknown node

மேலும், அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

unknown node