வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது- காவல்துறை

வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை.

வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, இந்தி, கன்னடம், மலையாளம், அசாமி, பெங்காலி, ஓடியா என 19-மொழிகளில் 10.000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய வாணி ஜெயராம், இன்று அவரது இல்லத்தில் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தனியாக வசதி வந்துள்ளார். தலையில் அடிபட்ட காயங்களுடன் வாணி ஜெயராம் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். வீட்டுக்கு வந்த பணி பின் கதவை தட்டியும் வாணி ஜெயராம் திறக்காததால் அவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கம் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறாய்வு  பிறகுதான் வாணி ஜெயராம் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையின தெரிவித்துள்ளனர்.

வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது- காவல்துறை