சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவருகென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம்.
unknown nodeஇதனால் தினம் தினம் வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மஞ்சள் நிற உடையில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
unknown nodeஅதனை தொடர்ந்து இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையில் கவர்ச்சியாக உடை அணிந்த சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்-ரஜினியின் 2.O சாதனையை அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்.!
unknown nodeநடிகை வாணி போஜன் தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒலி நீ எனக்கு, லவ் , ஊர் குருவி, ரேக்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடடதக்கது.
unknown node