மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் வாணி போஜன்.! கலக்கல் க்ளிக்ஸ்.!

நடிகை வாணி போஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியீட்டுள்ளார்.

நடிகை வாணி போஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியீட்டுள்ளார்.

தெய்வமகள் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சீயான் 60 படத்திலும், பரத்துக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த இரண்டு திரைப்படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

unknown nodeunknown nodeunknown node