நீருக்கடியில் இலியானா – இணையத்தை கலக்கும் அண்மை புகைப்படம்!

நடிகை இலியானா தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். தமிழ் திரை உலகில் பல கோடிக்கணக்கான ரசிகர்களை தனக்கென கொண்ட இவர் தனது இணைய தள பக்கங்களில்

நடிகை இலியானா தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். தமிழ் திரை உலகில் பல கோடிக்கணக்கான ரசிகர்களை தனக்கென கொண்ட இவர் தனது இணைய தள பக்கங்களில் அண்மை புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.

தற்போதும் நீருக்கடியில் இருப்பது போன்ற பிகினி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node