டுவீட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் "ME – VIJAY " ஹேஸ்டேக்!

சமூக வலைதளமான டுவீட்டரில்  " ME - VIJAY " என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. தமிழ் திரையுலாக முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் அவர்களின்

சமூக வலைதளமான டுவீட்டரில்  ” ME – VIJAY ” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

unknown node

தமிழ் திரையுலாக முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் அவர்களின் பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக அவரது ரசிகர்கள் அனைவரும் தானும் விஜய் ரசிகர் என்ற முறையில் “ME – VIJAY ” என்ற ஹேஸ்டேக்கில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.தற்பொழுது விஜய் அவர்கள் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், அந்த பதிவானது இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது