திரிஷா படத்தில் சில சர்ச்சை காட்சி இருப்பதால் சென்சார் எடுத்த அதிரடி முடிவு !

நடிகை திரிஷா கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த "பேட்ட" மற்றும் " 96" படங்கள் இவருக்கு மிக பெரிய ஹிட்டை

நடிகை திரிஷா கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த “பேட்ட” மற்றும் ” 96″ படங்கள் இவருக்கு மிக பெரிய ஹிட்டை கொடுத்தது.இந்நிலையில் நடிகை திரிஷா சோலோ ஹீரோயினாக “பரமபதம் விளையாட்டு “படத்தில் நடித்துள்ளார்.

அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை தணிக்கை குழுவிற்கு சரிபார்க்க அனுப்பியது படக்குழு.இந்த படத்தை பார்த்த சென்சார் U சான்றிதழ் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

unknown node

இந்த படத்தில் பல சர்ச்சையான காட்சிகள் இருப்பதால் படத்திற்கு யு /ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு மீண்டும் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளார்கள்.மேலும் இவர் நடிப்பில் சதுரங்க வேட்டை , ராங்கி கர்ஜனை ,சுகர் என நான்கு படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது.