ஒரு தேவதை உலா வரும் நேரம்....பிரியங்கா மோகனின் "கியூட்" கிளிக்ஸ்…!

நடிகை பிரியங்கா மோகன் திரையுலகில் மிகவும் குறுகிய காலத்திலே பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம். ஆம், இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன்

நடிகை பிரியங்கா மோகன் திரையுலகில் மிகவும் குறுகிய காலத்திலே பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம். ஆம், இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் ஆகிய மூன்று படங்களில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து பிரியங்கா மோகனின் மார்க்கெட்டை உயர்த்திவிட்டது என்றே கூறலாம்.

unknown node

இந்த படங்களில் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா மோகன் அடுத்ததாக ஜெயம்ரவிக்கு ஜோடியாக “J30” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திலும் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

unknown node

இதற்கிடையில் அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்கள் அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இதையும் படியுங்களேன்-வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் இதோ…

unknown node

அதனை தொடர்ந்து தற்போது ரோஸ் நிற சுடிதார் அணிந்த சில அட்டகாசமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள்…

unknown node