இந்த பிக் பாஸ் சீசன் களைகட்ட போகுது.! யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் தெரியுமா.?

Default Image

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசனை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். பிக் பாஸ் 6-சீசன் அக்டோபர் 9-ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.

bigg boss 6 tamil

இதற்கிடையில், இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவ்வப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த தகவலும் பரவிவருகிறது. அதன்படி, இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

kamal haasan bigg boss

அதன்படி, நடன இயக்குநர் ராபர்ட், சீரியல் நடிகை ரச்சிதா, நடிகை விசித்ரா, நடிகை ரோஷினி, தொகுப்பாளினி டிடி,நடிகை கிரண், டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, பாடகி ராஜலட்சுமி, விஜே அர்ச்சனா  உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இதையும் படியுங்களேன்- தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்!

bbCompetitors

இவர்கள் எல்லாம் கலந்து கொண்டால் கண்டிப்பாக சிரிப்பு பஞ்சமே இருக்காது, எனவே இந்த பட்டியலில் இருப்பவர்கள் வருகிறார்களா இல்லையா என்பதை ப்ரோமோ வெளியாகும் போது பார்த்து தெரிந்துகொள்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்