பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளர் இவர் தான் – வைரல் புகைப்படம் உள்ளே ...!

Raju, who has impressed many fans, has been selected as the winner of Bigg Boss Season 5.

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த ராஜு தான் பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் வீட்டிற்குள் தற்போது ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை வெற்றியாளர் என்பது விரைவில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் பட்டத்தை ராஜு தான் வென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node