என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இது தான் ! யோகிபாபுவின் பதிவு !

நடிகர் யோகி பாபு கோலிவுட் சினிமாவில் இன்றியமையாத நடிகராக மாறி விட்டார்.இந்நிலையில் அவர் இல்லாமல் ஒரு சில படங்கள் தான் தமிழ் சினிமாவில் வெளியாகிறது.

நடிகர் யோகி பாபு கோலிவுட் சினிமாவில் இன்றியமையாத நடிகராக மாறி விட்டார்.இந்நிலையில் அவர் இல்லாமல் ஒரு சில படங்கள் தான் தமிழ் சினிமாவில் வெளியாகிறது.

அந்த வகையில் அவர் அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் யோகி பாபு அஜித்துடன்  “விஸ்வாசம்” எனும் வெற்றி படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கும் பிகில் படத்திலும் விளையாட்டு வீரனாக நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடை  பெற்றது.அந்த நிகழ்ச்சியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இந்நிலையில் அந்த நிகழ்விலும் நடிகர் யோகி பாபு கலந்து கொண்டார்.தற்போது அவருடைய ட்விட்டர் பகுதியில்,  அவர் விஜயை கட்டியணைத்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்” என்று கூறியுள்ளார்.இதோ அந்த  பதிவு ,

https://twitter.com/yogibabu_offl/status/1176157652142841856

என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இது தான் ! யோகிபாபுவின் பதிவு !