நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அனைத்து மக்களும் இப்படத்தை விரும்பி பார்த்தனர்.இந்நிலையில், ஜூன்-23-ம் தேதி, பிக்பாஸ் சீசன் 3 நடை பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனையடுத்தது, விஜய் டெலிவிசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைஃப் என பதிவிட்டுள்ளது.
unknown nodeஇது வெறும் ஷோ அல்ல! நம்ம லைஃப்!
நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அனைத்து மக்களும் இப்படத்தை விரும்பி