நடிகர் சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க நோ சொன்ன இரண்டு நடிகைகள் இவர்கள் தானா !

Default Image

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென்று கோலிவுட்டில் ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது “மிஸ்டர் .லோக்கல்” படம் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் “ஹீரோ” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை அடுத்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில்  நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை பூஜா ஹெட்ஜ் மற்றும் ரஷ்மிகா முதலியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த பட்டதாம். அவர்கள் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார்களாம்.இந்த படத்தில் சிவாவின் தங்கையாக ஐஸ்வர்யாராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் தங்கையின் ரோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதும்  ஹீரோயின் ரோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக கூறபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்