பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகள் ஐராவும் சைக்கிளிங் வீரரான நுபுர் ஷிகாரேவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். விரைவில் இவர்கள் திருமணமும் செய்துகொள்ளவுள்ளார்கள். அடிக்கடி வெளியே ஒன்றாக சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்.
unknown nodeஅந்த வகையில், அமீர் கானின் மகள் ஐரா தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ” நுபுர் வேகமாக ஐராவிடம் வந்து முத்தம் ஒன்றை கொடுத்து முழங்கால் போட்டுகொண்டு மோதிரம் ஒன்றை ஐராவின் கையில் போட்டுவிடுகிறார்.
இதையும் படியுங்களேன்-இதுக்கு மேல காட்ட முடியாது.! இது வேற மாதிரியான போட்டோஷூட்… இளசுகளை சொக்க வைத்த ஷாலுஷம்மு…
unknown nodeபிறகு நுபுர் நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று ஐராவிடம் கேட்க, அதற்கு ஐராவும் மகிழ்ச்சியுடன் “எஸ்” என்று பதிலை கூறி சம்மதம் தெரிவித்துள்ளார். பிறகு இருவரும் முத்தம் கொடுத்து தங்களது அன்பை பறிமாற்றிக்கொண்டனர்.
unknown nodeஇதனை பார்த்த அங்கிருந்த அவர்களது நண்பர்களும் உற்சாகத்துடன் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.