உப்பு போட்டு சாப்பிடுறவன் உள்ள இருக்க மாட்டான் – கமலஹாசன்!

உப்பு போட்டு சாப்பிடுறவன் உள்ள இருக்க மாட்டான் என்ற பஞ்ச் டயலாக்குடன் இன்று வருகிறார் கமலஹாசன்.

உப்பு போட்டு சாப்பிடுறவன் உள்ள இருக்க மாட்டான் என்ற பஞ்ச் டயலாக்குடன் இன்று வருகிறார் கமலஹாசன்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 6 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சனிக்கிழமை இரவு நேரத்தில் வாரம்தோறும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் அவர்கள் வந்து போட்டியாளர்களிடம் பேசுவதுதான் வீடியோவாக ஒளிபரப்பப்படும். இந்நிலையில் இன்று கமல் போட்டியாளர்களிடம் இரண்டாவது முறையாக பேசவுள்ளார். இதற்கான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node