இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த திரைப்படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆம் அடுத்த திரைப்படம் நடிகர் கமலஹாசனை வைத்து எவனென்றுநினைத்தாய் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். மேலும் அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். அந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அந்த திரைப்படத்திற்கான புதிய போஸ்டர் ஒன்றை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார்.
unknown node