தமிழில் தில்லு முள்ளு,மீண்டும் ஒரு காதல் கதை படம் நடித்த நடிகை இஷா தல்வார், தற்போது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார் இஷா தல்வார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
unknown nodeunknown node