மெர்சல் இயக்குனரை புகழ்ந்து தள்ளிய மாஸ்டர் இயக்குனர்.!

இயக்குனர் அட்லீ தளபதி விஜயின் பிகில் படத்தை தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் கள் வெளியானது. இந்நிலையில், இவர் அடுத்ததாக

இயக்குனர் அட்லீ தளபதி விஜயின் பிகில் படத்தை தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் கள் வெளியானது. இந்நிலையில், இவர் அடுத்ததாக ‘அந்தகாரம்’ என்ற படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை  பெற்றது.

இந்த நிலையில் இந்த படம் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது, மேலும் இந்த பார்த்த மாஸ்டர் பட இயக்குனர் அவர்கள் அட்லி இதுபோன்ற படம்  சமீபத்தில் நான்  பார்க்கவில்லை. என்றும் மேலும் விக்னராஜனின் எழுத்துக்கு நான் ரசிகன். அர்ஜூஸ் தாஸ், வினோத் கிருஷ்ணன் அருமையாக நடித்துள்ளார்கள். அட்லி கையில் வெற்றி படம் ஒன்று உள்ளது என கூறியுள்ளார்.