விஜய் சேதுபதி “சூப்பர்டீலக்ஸ்” படத்திற்கு பிறகு தற்போது மிகவும் விறுவிறுப்பாக “சிந்துபாத் ” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. இந்த படம் வரும் மே 16 ந் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
சிந்துபாத் படக்குழுவின் முக்கிய அப்டேட்
This news gives information about The main update of the Sindhabat Group-sinthubath padkuluvin mukiya update