அடேங்கப்பா! மணிரத்தினத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Mani Ratnam
Mani Ratnam சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியானால் அதனை பார்க்கும்போது வியப்பாக இருக்கும் என்றே கூறலாம். அப்படி தான் தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பகல் நிலவு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் என்றே சொல்லலாம்.

READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் 2 பாகங்களும்  வெளியானது. எனவே தற்போது முன்னணி மாற்று பிஸியான இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்றால் கிட்டத்தட்ட  1200 கோடி இருக்குமாம். இந்த சொத்து மதிப்பு அனைத்திற்கும் சரியாக வரி கட்டி சரியாக வைத்திருக்கிறாராம்.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

அதே போல இந்த சொத்துக்களை இன்னும் பெருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக இதற்கென்று தனி நிறுவனம் ஒன்றே மும்பையில் வைத்து இருக்கிறாராம். அந்த நிறுவனம் அந்த 1200 கோடியை எங்கு எல்லாம் முதலீடு செய்யலாம் என  அதனையும் கவனித்து வருகிறதாம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. 1200 கோடி சொத்து மதிப்பு என்ற தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

READ MORE – Oscar 2024 : 10 விருதுக்கு பரிந்துரை! ஆனா ‘Killers of the Flower Moon’ படத்துக்கு ஒரு விருது கூட இல்லை!

இது தக் லைப் படம் வெளியாவதற்கு முன்புவரை தான். படம் வெளியான பிறகு இன்னுமே அவருக்கு மார்க்கெட்டும் உயரும் அதேபோல சம்பளமும் அதிகமாகும் எனவே தக் லைஃப்  படத்திற்கு பிறகும் அவருக்கு சொத்து மதிப்பு இன்னுமே அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல யூட்யூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்