இன்று வெளியாகும் காடன் படத்தின் "சின்னச் சின்ன" வீடியோ பாடல்..!

The video song for the Cotton movie icon will be released today at 2 p.m.

காடன் படத்தின் சின்னச் சின்ன என்ற வீடியோ பாடல் இன்று மத்திய 2 மணிக்கு வெளியாகவுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராணா நடிப்பில் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தில் புல்கிட் சாம்ராட், டின்னு ஆனந்த், அஸ்வின் ராஜா, சோயா ஹுசைன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான டிரைலர் கடந்த 3 ஆம் தேதி வெளியானது, வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இதனை தொடர்ந்து இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சின்னச் சின்ன என்ற வீடியோ பாடல் இன்று மத்திய 2 மணிக்கு வெளியாகவுள்ளது.