சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு.!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கும்,  பர்ஸ்ட் லுக் டீசர் நாளை மாலை 5 மணிக்கும்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கும்,  பர்ஸ்ட் லுக் டீசர் நாளை மாலை 5 மணிக்கும் வெளியாகின்றன!

நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமின்றி “சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்” என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் நடத்தி படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக அவர் தயாரிக்கவுள்ள 6-வது படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

unknown node

sivakarthikeyan productions [Image Source : Twitter]

அதன்படி, தற்போது அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் இயக்குனர் யார் என்று ஹீரோ யார் என்று அறிவிக்கவில்லை. மொத்தமாக படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் நாளை காலை 10-மணிக்கு அறிவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல படத்தின் டைட்டில் டீசர் நாளை 5 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node