தளபதி 67 தலைப்புடன் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..! மிரட்டலான டிரைலர் இதோ.!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

unknown node

Thalapathy67 TITLE is loading [Image Source: Twitter ]

இதற்கிடையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் படத்தின் தலைப்பு என்ன என்பதை இன்று 5 மணிக்கு அறிவிப்பதாக ரத்தத்தில் வரையப்பட்ட விஜயின் புகைப்படம் ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தது.  அதன்படி, தற்போது தளபதி 67 படத்திற்கான தலைப்பு சின்ன டிரைலரும்  வெளியிடப்பட்டுள்ளது.

unknown nodeunknown node

Thalapathy67 [Image Source : Twitter]

மேலும் இந்த திரைப்படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.