நான் இறந்த பிறகு இந்த போட்டோவை வைத்து பூஜை செய்யுங்கள் என பதிவிட்ட பிரபல நடிகர் அக்ஷய்குமாரின் மனைவி பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

This news gives information about The fan of the famous actor Akshay Kumar's wife who posted the post after I died is fanatical-naan irantha piraku intha potovai vaiththu poojai seyunkal ena pathivitta pirabala nadikar aksaikumarin manavi athirchiyil rasikarkal

நடிகை டுவிங்கிள் கண்ணா பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இவர் பிரபல நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ஆவார். இந்நிலையில் இவர் தற்போது அவரது இன்ஸ்ட்ராகிராம் பகுதியில் ஒரு புகை படத்தை வெளியிட்டு நான் இறந்த பிறகு இந்த போட்டோவை பிரேம் செய்து மாலை போட்டு எனக்கு பூஜை செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

https://www.instagram.com/p/BwGqv8jjF_m/?utm_source=ig_web_copy_link

நான் இறந்த பிறகு இந்த போட்டோவை வைத்து பூஜை செய்யுங்கள் என பதிவிட்ட பிரபல நடிகர் அக்ஷய்குமாரின் மனைவி பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்