பிரபல நடிகை கங்கனா மீது செருப்பை வீசி மோசமாக திட்டிய இயக்குநர் யார் தெரியுமா

Default Image

நடிகை கங்கனா  தமிழ் மற்றும் பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து கங்கனாவின் அக்கா சமீபத்தில் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். “Dhokha ” எனும் படத்தில் நடிக்க மறுத்ததற்கு கங்கானவை மோசமான வார்த்தைகளால் திட்டி செருப்பை மீது வீசி எறிந்தார். கங்கனா சினிமாவில் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அனுராக் பாஸு என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்