குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னை தானே சிறையில் பூட்டி கொண்ட பிரபல நடிகை வைரலாகும் புகைப்படம் !
நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் “ஒஸ்தி”. இந்த படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவர் நடிகை மல்லிகா ஷெராவத்.இவர் தற்போது விபசாரம் நடக்கும் இடங்களில் சிக்கிய பெண்குழந்தைகளை அடைத்து வைத்து எவ்வாறு கொடுமைகள் செய்வார்கள் என்பது போன்ற புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்டரா கிராமில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர்களை பாதுக்காக்க நாம் போராட வேண்டும் என்பது போன்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.தற்போது இவருடைய செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/BxjWUATiRDZ/?utm_source=ig_web_copy_link