ஒருகுட்டி கதை பாடலை பாராட்டி அதுல்யா பதிவிட்ட பதிவு.
நடிகை அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் ஏமாளி, நாகேஷ் திரையரங்கம் மற்றும் சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அடுத்த சாட்டை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை பாடல் நேற்று வெளியானது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிற நிலையில், நடிகை அதுல்யா தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தளபதி வாய்ஸ் வெறித்தனம்’ என பதிவிட்டுள்ளார்.
unknown node