தமிழ்நாட்டுல மட்டும் மாஸ்டர் படத்தின் வசூல் இத்தனை கோடியா.?

In Tamil Nadu alone, the master film is said to have grossed Rs 125 crore

தமிழ்நாட்டில் மட்டும் மாஸ்டர் திரைப்படம் ரூ.125 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் மக்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் செய்த வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.அதாவது மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.125 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.