கையில் கோடாரியுடன் சும்மா ரணகளமாக நிற்கும் பிக்பாஸ் சாக்ஷி‌.!வெளியானது 'தி நைட்' பர்ஸ்ட் லுக்.!

Simbu villain Master Bhavania is ready to direct and produce the third film

நடிகர் ராஜ்கிரணின் மகன் அவரது என் ராசாவின் மனசில படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘என் ராசாவின் மனசில ‘ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகமானவர் ராஜ் கிரண்.மீனா ஹீரோயினாக நடித்த இப்படத்தின் மூலம் தான் வடிவேலுவும் சினிமாவில் அறிமுகமானார் . இந்த நிலையில் தற்போது 30 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக ராஜ் கிரண் அறிவித்துள்ளார்.இதனை ராஜ் கிரணின் மகன் இயக்க உள்ளதாகவும், இதன் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்கிரண் கூறியதாவது,இறை அருளால், இன்று‌ என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள்.”என் ராசாவின் மனசிலே” இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்.அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

unknown node