முதன் முறையாக தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகர்!

தமிழ் திரையுலகில் சில படங்கள் நடித்திருந்தாலும், தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகிய திரையுலக தம்பதியினர்

தமிழ் திரையுலகில் சில படங்கள் நடித்திருந்தாலும், தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகிய திரையுலக தம்பதியினர் தான் சாண்ட்ரா மற்றும் ப்ரஜின்.

இவர்கள் இருவருக்கும் அண்மையில் அழகிய இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இக்குழந்தைகளின் புகைப்படத்தை முதன் முறையாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ப்ரஜின் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

unknown node