இந்த பழக்கங்களை ஏற்கனவே என் கணவரிடம் இருந்து நான் கற்றது தான் – நடிகை ஜெனிபர்

நடிகை ஜெனிபர் சின்னத்திரையில் நடித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் இருக்கும் இவர் கூறுகையில், வீட்டுக்குள் வேலை செய்வது பழக்கப்பட்டதுதான். ஆனால் குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பதுதான் புதிய அனுபவம். ஆனாலும் மருந்தே இல்லாத ஒரு நோயில் இருந்து நமக்கு பாதுகாப்பு அவசியம் என்பதால் வீட்டுக்குள்ளேயே இருப்பது கஷ்டமாக தெரியவில்லை.
ஆனால் வெளியே சென்று வரும் போது கை, காலை கழுவிவிட்டு வீட்டுக்குள்ளே வருவது, வெளியில் இருந்து கொண்டு வரும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் சுத்தம் செய்து வீட்டுக்குள் எடுப்பது, போன்ற பழக்கங்களை ஏற்கனவே என் கணவரிடம் இருந்து நான் கற்றது தான். தினமும் நாங்கள் கடைப்பிடிப்பதுதான்.
ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் இருப்பவர்கள் மத்தியில், கொரோனாவால் குடும்பத்துக்குள் அனைவருடனும் நிச்சயம் புரிதல் ஏற்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025