அந்த வீடியோ.. அந்த பார்வை சுண்டி இழுக்குது… தர்ஷாவின் ஒவ்வொரு லுக்கும் கிக் ஏறுது.!
நடிகை தர்ஷா குப்தா சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இருந்தே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். ஆனால், சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கியதற்கு பிறகு மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார் என்றே கூறலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாடை தெரியும் படி கவர்ச்சியான உடை அணிந்து அட்டகாசமான சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் கருப்பு நிற உடையில் கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தர்ஷா குப்தா வீடியோ சூப்பர்..நீங்க எப்போவுமே சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகை தர்ஷா குப்தா தற்போது “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பரத்துடன் ஒரு திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
????Happy weekend???? pic.twitter.com/bl2h6Acesb
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) October 8, 2022