அட நீங்களா இது..? ஆளே மாறிப்போன ‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’ நடிகை…வைரலாகும் புகைப்படங்கள்.!!
குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை தனன்யா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பிறகு திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு சற்று விலகி சென்றுவிட்டார் என்றே கூறலாம்.
View this post on Instagram
ஆனாலும், இவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் இன்னும் வரை குறையவேஇல்லை. இந்நிலையில், ரசிகர்களுக்காகவே தினம் தினம் அட்டகாசமான புகைப்படங்களி வெளியீட்டு சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
View this post on Instagram
அந்த வகையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஸ் நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’ நடிகையா இது..? ஆளே மாறிப்போய்ட்டாங்களே” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.