தளபதிக்கு எதிராக மீண்டும் வெடிக்கும் சர்ச்சை...!!!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக தளபதி விஜய் வளம் வருகிறார். ஒவ்வொரு வருடமும் இவரது படம் திரையிடப்படுவதற்கு முன்பு பல பிரச்சனைகளை தாண்டி தான்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக தளபதி விஜய் வளம் வருகிறார். ஒவ்வொரு வருடமும் இவரது படம் திரையிடப்படுவதற்கு முன்பு பல பிரச்சனைகளை தாண்டி தான் படம் திரையிடப்படுகிறது.இந்நிலையில் தற்போது தான் சர்க்கார் கதை என்னுடையது என்று கொடுத்த புகாரில் கோர்ட் தீர்ப்பு வழங்கி அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக கத்தி படத்தின் கதை என்னுடையது என்று நீதி கேட்டு உதவி இயக்குனர் ஒருவர் குடும்பத்துடன் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.இதனையடுத்து, ரசிகர்கள் இவர் மீண்டும் சர்க்கார் ரிலீசுக்கு பிரச்சனையை  வர வைத்து விடுவாரோ என்று புலம்புகின்றனர்.source :tamil.cinebar.in