இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி. இந்த திரைப்படத்தில் ஆர்யா மற்றும் சாயீஷா இருவரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
unknown node