தமிழ் சினிமாவே இந்த படத்தை கொண்டாட போறீங்க – ஆர்.கே.சுரேஷ்.!

இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி

இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர்கள் இளையராஜா -யுவன் இணைந்து இசையமைத்துள்ளனர்.

unknown node

ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

unknown node

இந்த திரைப்படம் வருகின்ற மே 6-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியகிறது. இதனையடுத்து படத்தின் தமிழகம் மற்றும் கேரள திரையரங்கு உரிமத்தை பெற்ற ஆர்கே சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் மாமனிதன் படம் குறித்து பேசியுள்ளார்.

unknown node

படத்தை பற்றி பேசுகையில் ” மாமனிதன் திரைப்படம் தமிழகத்தில் மாபெரும் வெற்றியை அடையும் 50 கோடிக்கு மேல் வசூல் செய்யும்…தர்மதுரை விட 15% படம் அருமையாக இருக்கும்…தமிழ் சினிமாவே இந்த படத்தை கொண்டாட போறீங்க..படத்தின் ஓபனிங் பாடலை இளையராஜா சார் அருமையாக கொடுத்துள்ளார்…நாம் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை படமாக எடுத்துள்ளார்..விஜய் சேதுபதி நடிப்பில் பின்னிவிட்டார்” என கூறியுள்ளார்.