ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் தமன்னா! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Actress Tamanna has made a name for herself on the screen. He has posted a video of himself exercising in the gym on the internet.

திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் ஜிம்மில் உடல்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் திரையுலகில் கேடி என்ற  நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தஹாடர்ந்து இவர் பல  நடித்துள்ளார். பல மொழி திரைப்படங்களில், முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை தமன்னா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  அதன் பின் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இவர் ஜிம்மில் உடல்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node