நடிகை நயன்தாராவின் தோழிகள் பட்டியலில் இணைந்த தமன்னா....!!!

நடிகை தமன்னா பிரபல நடிகையான நயன்தாராவின் தோழிகளின் பட்டியலில் இணைந்துள்ளார்.

நடிகை தமன்னா பிரபல நடிகையான நயன்தாராவின் தோழிகளின் பட்டியலில் இணைந்துள்ளார்.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகராக வளம் வந்துகொண்டு இருக்கிறார். நடிகை நயன்தாராவும், திரிஷாவும் நெருங்கிய தோழியாகியுள்ளனர். நயன்தாரா மற்றும் தமன்னா தெலுங்கில் ‘சயிரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் தோழிகள் வரிசையில், தமன்னாவும் இணைந்துள்ளார். இந்த படப்பிடிப்பின் போதுதான் இருவரும் நெருங்கிய தோழிகளாகி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாராவின் தோழிகள் பட்டியலில் இணைந்த தமன்னா....!!!