இனிப்பின் ஆண் உருவம் நீங்க தான் முன்னணி தெலுங்கு நடிகரை வாழ்த்தி ட்விட் போட்ட பார்த்தீபன் !

நடிகர் பார்த்தீபன் கோலிவுட் சினிமாவில் திறமை மிக்க இயக்குனர்களில் ஒருவர்.இவர் கோலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து  புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர்

நடிகர் பார்த்தீபன் கோலிவுட் சினிமாவில் திறமை மிக்க இயக்குனர்களில் ஒருவர்.இவர் கோலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து  புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் “ஒத்த செருப்பு ” படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் நடிகர் பார்த்தீபன் இயக்கத்தில் இந்த படம் மிகவும் சிறப்பாக வெளி வந்து வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.  இந்நிலையில் நடிகர் சீரஞ்சீவி நடிப்பில் “சைரா நரசிம்ம ரெட்டி” படம் உருவாக இருக்கிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ,தமன்னா , மற்றும் பல் பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் நடிகர் பார்த்தீபன்  “நெஞ்சுக்கு நெருங்கிய ஆத்மார்த்த நண்பர்,இனிப்பின் ஆண் உருவம் The great mega star சிரஞ்சீவி அவர்களின் SAIRA’ பெரும் வெற்றி பெறும்( நமக்கு தியேட்டர் கிடைக்கிறதுல பிரச்சனை தான்) வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

unknown node