நடிகர் அஜித்தின் தந்தை மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி.
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24-ஆம் தேதி காலமானார். மேலும், அஜித்தின் தந்தை உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதனையடுத்து, இன்று சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள அஜித் வீட்டிற்கு நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா நேரில் சென்று தன்னுடைய ஆறுதல்கலை தெரிவித்துள்ளனர். முன்னதாக விஜய், சிம்பு ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node