ஒரிஜினலை தூக்கி சாப்பிட்ட தர்ஷாவின் சூப்பர் வீடியோ... அதுவும் அந்த பாடல் 'நச்' ரகம்.!

நடிகை தர்ஷா குப்தா வெளியிடும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். ஏனெனில் சமீபகாலமாக அவர் மிகவும் கவர்ச்சியான

நடிகை தர்ஷா குப்தா வெளியிடும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். ஏனெனில் சமீபகாலமாக அவர் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியீட்டு வருகிறார்.

unknown node

Dharsha Gupta Blue Dress [Image Source: Twitter]

நேற்று முன்தினம் கூட கருப்பு நிற உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும்,  புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்-ரசிகர்களை வெட்கப்பட வைத்த கல்யாணி ப்ரியதர்ஷன்.! கொள்ளை அழகால் இதயத்தை கொள்ளையடித்துவிட்டாய்….

unknown node

Dharsha Gupta Black Dress [Image Source: Twitter]

முதற் கனவே பாடலுக்கு ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் “வர வர உங்கள் அழகு அதிகரித்து கொண்டே போகுது” என கருத்தை பதிவிட்டுள்ளார்.

unknown node

Dharsha Gupta Black Dress [Image Source: Twitter]

மேலும் நடிகை தர்ஷா குப்தா தற்போது “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பரத்துடன் ஒரு திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node