கபடி...! கபடி...! விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்!

With the release of the master movie starring Commander Vijay, the song 'Kabaddi, Kabaddi' of the film has been released today.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்த நிலையில், இப்படத்தின் ‘கபடி, கபடி’ என்ற பாடல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மிழகம் முழுவதும் 800 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் திரையரங்குகளில் இப்படத்தை கண்டு களித்தனர். இப்படம் குறித்து நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ‘கபடி, கபடி’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

unknown node