திருமணநாளில் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னிலியோன்

நடிகை சன்னி லியோன் இந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.

நடிகை சன்னி லியோன் இந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.

நடிகை சன்னி லியோன் இந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தமிழ் மற்றும் பல மொழி படங்களில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.

இதனையடுத்து சன்னி லியோனின் திருமண நாளான இன்று சன்னி தற்போது தனது கணவருடன் திருமணநாளை  கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

மேலும் அவரது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node
திருமணநாளில் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னிலியோன்