சல்மான் கானின் படத்தில் இணையும் சுதீப்

This news gives information about Sudeep who joins Salman Khan's film-salmanakam padthil inaiyum sutheep

சிம்பு நடிப்பில் வெளிவந்த படம் “ஒஸ்தி”.இந்த படத்தினை பாலிவுட்டில் “தபாங் 2” எனும் பெயரில் ரிமேக் செய்யப்பட்டு வெளியானது.இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர் சல்மான்கான் நடித்துள்ளார்.

இந்த படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம்  தற்போது தயாராக இருக்கிறது இந்த படத்தில் நாயகனை சல்மான்கான் நடிக்கிறார். இவருக்கு வில்லனாக சுதீப் நடிக்க இருக்கிறாராம்.