ஆர்யாவின் அதிரடியான புகைப்படங்கள்! மெர்சலான ரசிகர்கள்!

ஆர்யாவின் அதிரடியான புகைப்படங்கள்.

ஆர்யாவின் அதிரடியான புகைப்படங்கள்.

நடிகர் ஆர்யா அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் தமிழ் படங்களில்  வருகிறார். இவருக்கு சைக்கிள் ரேஸ், ஜிம்மில் பயிற்சி எடுப்பது போன்றவற்றில் மிகவும் ஈடுபாடுள்ளவர்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிற நிலையில், இவர் ஜிம்மில் இருந்து எடுத்த அதிரடியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருவதுடன், இணையத்தில் இந்த புகைப்படம் வைரலாகியும் வருகிறது.

unknown nodeunknown node